Posted inLatest News National News
மகளின் தலையில் கேமரா… 24 மணி நேரமும் கண்காணிக்கும் தந்தை… காரணம் என்ன தெரியுமா..?
தந்தை ஒருவர் தனது மகளின் தலையில் கேமராவை மாற்றிவிட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது. பாகிஸ்தானில் தனது மகளின் தலையில் கேமராவை பொருத்தி 24 மணி நேரமும் கண்காணிக்கும் தந்தையின் செயல் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது.…