Akira Kurosawa’s Masterpiece: “சாகுறதுக்கு முன்னாடி ஒரு நாளாவது வாழணும்!” – உலக சினிமாவின் உன்னதமான படைப்பு ‘இக்கிரு’ (Ikiru)!
மரணத் தறுவாயில் இருக்கும் ஒரு அரசு அதிகாரி, தனது எஞ்சிய நாட்களில் சமூகத்திற்கு ஏதாவது ஒரு நன்மையைச் செய்யப் போராடுவதே ‘இக்கிரு’ படத்தின் ஆன்மா.
