ஒரு சிறிய தங்கப் பதக்கம் மொத்த குடும்பத்தின் வாழ்க்கையையும் மாற்றுமா? நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் ‘என்ன விலை’!
“ஒரு சிறிய தங்கப் பதக்கத்தால் எழும் சிக்கல்களையும் சட்டப் போராட்டத்தையும் பேசும் கருணாஸின் ‘என்ன விலை’ திரைப்படம் அக்டோபர் 15-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது.”
