Corona (Covid-19)2 years ago
50 லட்சம் கொடுத்த ரஜினி் – சினிமா தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் நடிகர்கள் !
சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளிகளுக்கு நிவாரணம் வழங்கும் விதமாக நடிகர்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றும் லட்சக்கணக்கானவர்களை பாதித்தும் வரும் சூழ்நிலையில் அது மேலும் பரவாமல்...