Heartin Teaser Out: “காதல் + இசை + எமோஷன்” – இதயங்களை வருடும் சனந்தின் ‘ஹார்ட்டின்’ பட டீசர்!

Teaser of Heartin movie featuring Sananth, Madonna Sebastian, and debutant Emaya T.

அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹார்ட்டின்’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது. ஒரு அழகான காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.