தமிழ் சினிமா செய்திகள்2 years ago
வடிவேலு இல்லாம போர் அடிக்குது… அவரை மீண்டும் நடிக்க சொல்லு – நடிகரிடம் சொல்லிய விஜயகாந்த்!
எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது வடிவேலுவை மீண்டும் நடிக்க சொல்லி விஜயகாந்த் கூறியதாக நடிகர் சுப்பாராவ் தெரிவித்துள்ளார். நடிகர் சுப்பாராவ் வடிவேலுவுடன் பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர். அதுமட்டுமில்லாமல் சில படங்களில் துணை இயக்குனராகவும்...