ஹரியானா தேர்தல் வெற்றி… இணையத்தில் ட்ரெண்டாகும் ‘ஜிலேபி’… ராகுல் காந்தியை கலாய்க்கும் பாஜக…!
ஹரியானாவில் பாஜக வெற்றி பெற்றதற்கு பிறகு ஜிலேபி வைத்து ராகுல் காந்தியை கலாய்த்து வருகிறார்கள். அரியானாவில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 தொகுதிகளில் வெற்றி