வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவு செய்யப்படும் – சத்யபிரத சாகு அறிவிப்பு
தமிழகத்தில் நாளை நடைபெறும் வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற 38 தொகுதிகளுக்கான …
