தேமுதிக கூட்டணியில் இருந்தால் ராஜா.. இல்லையேல் கூஜா – விஜய பிரபாகரன்
வரும் தேர்தலில் தேமுதிக உதவி இன்றி எந்த கட்சியும் ஆட்சி அமைக்காது என தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இளைய மகன் விஜய பிரகாரன் பேசியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திமுக -…