Digital Tamilnadu5 years ago
டிவி பார்த்தால் இனிமேல் நல்லா படிப்பு வரும் – இதோ வந்துவிட்டது கல்வி தொலைக்காட்சி திட்டம்!
மாணவ மாணவிகளின் கற்றல் திறனை வளர்க்க இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் கல்வி தொலைக்காட்சி திட்டம் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது. ரு.5 கோடி செலவில் இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது. கணிதம், அறிவியல், ஆங்கில பாடங்கள் சார்ந்த நிகழ்ச்சிகளும், நீட்...