Posted intamilnadu
நாட்டு நடப்பு தெரிஞ்சிருக்கணும், இல்லையா மூளையாவது இருக்கணும்… இபிஎஸ்ஐ சாடிய மு க ஸ்டாலின்…!
திருவொற்றியூர் எம்எல்ஏ கேபி சங்கர் திருமண விழாவில் கலந்து கொண்ட முதல்வர் மு க ஸ்டாலின் உரையாற்றியிருந்தார். அப்போது அவர் பேசியிருந்ததாவது: "கலைஞர் உருவம் பொறித்த நாணயம் இந்தியில் உள்ளது என்ற எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கின்றார். முதலில் நாட்டு நடப்பு தெரிய…