Tag: Edapadi K Palanisamy
அடித்து ஆடுங்கள் முதல்வரே … புகழ்ந்து தள்ளிய தாமரை – எதற்குத் தெரியுமா ?
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தமிழ் பாடலாசிரியர் தாமரை புகழ்ந்து தனது முகநூல் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பள்ளி மற்றும் கல்லூரியில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பில் 20 %...