அழகில் மயக்கிய இளம்பெண் ; 46 வாலிபர்களிடம் ரூ. 26 லட்சம் மோசடி : சென்னையில் அதிர்ச்சி
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபர்களிடம் இளம்பெண் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இஸ்பஹானி சென்டரில் வெளிநாட்டில் வேலை வாங்கித்தரும் நிறுவனத்தை நடத்தி வந்தவர் ரூபன் சக்கரவர்த்தி. இவரது அலுவகத்திலிருந்து அருணா என்கிற இளம்பெண்…