நகைச்சுவைய பகைச்சுவையாய் மாற்றாதீர்கள்… அமைச்சர் துரைமுருகன் வேண்டுகோள்…!

dmk

நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்ததை தொடர்ந்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து இருந்தார் . அப்போது பேசிய அவர் நானும் ரஜினியும் எப்போது போல் நண்பர்களாக தான் இருப்போம். நகைச்சுவையை பகைச்சுவையாக மாற்ற வேண்டாம் …

Read more

எங்களுக்கு வாழ்வுதான் – ரஜினி கருத்துக்கு துரைமுருகன் பதில் !

rajini

வருகிற 2021 தேர்தல் திமுக வாழ்வா சாவா போராட்டம் எனக் கூறிய ரஜினிக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் பதிலளித்துள்ளார். ரஜினி நேற்று தனது கட்சி மாவட்ட செயலாளர்களுடன் பேசியதும் அதன் பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்த …

Read more