அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்
தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு. இவர் கடந்த மாதம் முதல்வர் எடப்பாடியின் தாயார் மறைவுக்காக சேலத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார். திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். …
