Leader OTT Release Date! — அமேசான் பிரைமில் ரிலீஸாகும் லெஜண்ட் சரவணனின் ‘லீடர்’; ஆக்ஷன் ரசிகர்களுக்கு பக்கா ஓடிடி ட்ரீட்!
‘எதிர்நீச்சல்’ மற்றும் ‘கருடன்’ பட இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், லெஜண்ட் சரவணன் நடிப்பில் வெளியான ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான ‘லீடர்’ படத்தின் பிரம்மாண்ட ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
