துரைமுருகன் எனக்கு வழிகாட்டி- ஸ்டாலின்
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த துரைமுருகன் திமுக முன்னாள் தலைவரான கருணாநிதி காலத்தில் இருந்து மூத்த அரசியல்வாதியாக உள்ளார். தற்போதும் ஸ்டாலின் அமைச்சரவையில் அமைச்சராக இவர் தொடர்கிறார். இந்நிலையில் இன்று துரைமுருகன் குறித்து பேசிய ஸ்டாலின் …
