கலகலப்பான ஃபர்ஸ்ட் ஹாஃப்… பிரதீப் ‘டியூட்’ உண்மையிலேயே செம்ம ‘டியூடா’?
கீர்த்திஸ்வரன் இயக்கத்துல, நம்ம பிரதீப் ரங்கநாதன் நடிச்சு, இந்தத் தீபாவளிக்கு வந்துருக்குற படம் தான் ‘டியூட்’. ‘லவ் டுடே’ பாணியிலேயே, காதல், கலாட்டா, சின்னதா ஒரு சமூக மெசேஜ்னு ஒரு யூத் சப்ஜெக்ட்டை கையில எடுத்திருக்காங்க. ஓவராலா ஒரு டைம் பாஸ் என்டர்டெயினர்!





