THE WAIT IS OVER: “மீண்டும் வருகிறான் ஜார்ஜ்குட்டி!” — இன்று வெளியாகும் மோகன்லாலின் ‘திரிஷ்யம் 3’ மிரட்டல் ட்ரெய்லர்; ரிலீஸ் தேதி இதோ!

Actor Mohanlal in the official trailer poster of Drishyam 3 directed by Jeethu Joseph.

ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் எதிர்பார்த்து காத்திருக்கும் மோகன்லாலின் ‘திரிஷ்யம் 3’ படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் இன்று (மே 9) மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Drishyam 3: ஜார்ஜ்குட்டிக்கு முடிவுரை கிடைக்குமா? ‘த்ரிஷ்யம் 3’ ரிலீஸ் தேதி அறிவிப்பு! மோகன்லால் ரசிகர்களுக்கு செம ட்ரீட்!

Official release date poster of Drishyam 3 starring Mohanlal, directed by Jeethu Joseph.

இந்திய சினிமாவின் மிகச்சிறந்த திரில்லர் தொடர்களில் ஒன்றான ‘த்ரிஷ்யம்’ படத்தின் மூன்றாவது பாகம் மே 21, 2026 அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.