ஆர்.முருகதாஸ் வெளியிட்ட ‘டிரோன்ஸ்’: வினோத ஜானரில் உருவாகும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
சித்தி இத்னானி மற்றும் திராவிட் செல்வம் நடிப்பில் உருவாகும் ‘டிரோன்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.
சித்தி இத்னானி மற்றும் திராவிட் செல்வம் நடிப்பில் உருவாகும் ‘டிரோன்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.
‘டியூட்’ திரைப்படத்தில் தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த டிராவிட் செல்வம், தற்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு வசனகர்த்தாவாகவும் பயணிக்கத் தொடங்கியுள்ளார்.