டாக்டர் ஸ்ரீலீலா: மும்பை டி.ஒய் பாட்டீல் பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றார் நடிகை ஸ்ரீலீலா!
தென்னிந்திய நடிகை ஸ்ரீலீலா மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டீல் பல்கலைக்கழகத்தில் தனது எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பை முடித்துப் பட்டம் பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் அதிகாரப்பூர்வமாக மருத்துவராகியுள்ளார்.
