குஷ்பு மகள் தயாரிப்பில் விசித்திரமான ஜெண்டர் சேஞ்ச் கதை… ‘டபுள் ஆக்குபென்சி’ ட்ரெய்லரை வெளியிடும் திரிஷா… இன்று மாலை 6 மணிக்கு ஆட்டம் ஆரம்பம்!

Evergreen actress Trisha Krishnan launching the official fantasy-romance trailer of Khushbu Sundar's Avni Movies production Double Occupancy.

தமிழ் திரையுலகில் முற்றிலும் புதிய மற்றும் விசித்திரமான ஃபேண்டஸி காதல் கதையாக உருவாகியுள்ள அவ்னி மூவிஸின் ‘டபுள் ஆக்குபென்சி’ பட ட்ரெய்லர் இன்று மாலை வெளியாகிறது.