Posted incinema news Corona (Covid-19) Latest News
அஜித் கொடுத்த 1.25 கோடி ரூபாய்! சமூகவலைதளங்களில் குவியும் பாராட்டு!
கொரோனா நிவாரண நிதியாக நடிகர் அஜித் மத்திய மற்றும் மாநில மற்றும் சினிமா அமைப்புகளுக்கு மொத்தமாக 1.25 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 621 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 4300 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ள…