Hansika Motwani’s Alimony Choice: “ஒரு ரூபாய் கூட வேண்டாம்..” – கணவர் சோஹைல் கதுரியாவிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்ற ஹன்சிகா!

Actress Hansika Motwani and husband Sohael Khaturiya divorce news update from Mumbai Family Court.

நடிகை ஹன்சிகா மோத்வானி தனது கணவர் சோஹைல் கதுரியாவிடம் இருந்து பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற்றுள்ளார். இதில் அவர் ஜீவனாம்சம் பெற மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Ravi Mohan’s Bold Reveal: “ஆண்கள்தான் மிகப்பெரிய பாதிக்கப்பட்டவர்கள்..” – விவாகரத்து சர்ச்சைக்கு ரவி மோகன் கொடுத்த அதிரடி பதிலடி!

Actor Ravi Mohan's viral Instagram story about men being victims in marital disputes and his reaction to trolls.

தனது விவாகரத்து மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாகத் தொடர்ந்து எழுந்து வரும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் நடிகர் ரவி மோகன் ஒரு உருக்கமான விளக்கத்தைப் பகிர்ந்துள்ளார்.