Disco Shanthi Hospitalised: திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய மூத்த நடிகை!

மருத்துவமனையில் இருந்து திரும்பிய மூத்த நடிகை டிஸ்கோ சாந்தியின் சமூக வலைதளப் பதிவு.

எண்பதுகளில் கொடிகட்டிப் பறந்த பிரபல நடிகை டிஸ்கோ சாந்தி திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது வீடு திரும்பியுள்ளதாகப் பதிவிட்டுள்ளார்.

டிஸ்கோ சாந்தியின் சகோதரர் மரணம்

arunmozhi varman

ஒரு காலத்தில் ரோஜாமலரே ராஜகுமாரி என்று தமிழ் சினிமாவில் ஆடிப்பாடியவர் நடிகர் ஆனந்தன். இவரது மகள்தான் 80களில் தமிழ் சினிமாவை கலக்கிய நடிகை டிஸ்கோ சாந்தி. இவரது சகோதரி லலிதாகுமாரி இவரும் மாப்பிள்ளை உள்ளிட்ட …

Read more