“அடுத்து ஒரு எமோஷனல் லவ் ஸ்டோரி!”.. ‘நூறுசாமி’ மெகா ஹிட்டுக்கு பிறகு இயக்குநர் சசியின் அடுத்த பிரம்மாண்டம்.. ‘100 கோடி வானவில்’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

Director Sasi officially announcing his next film 100 Kodi Vaanavil following the theatrical blockbusting success of Noorusami.

ஒரு பெண்ணின் உணர்வுப்பூர்வமான காதல் கதையை மையமாகக் கொண்டு ‘100 கோடி வானவில்’ படத்தை இயக்கிய பிறகு, ஒரு ஆண் கதாபாத்திரத்தை மையப்படுத்திய மாஸ் கதையில் கவனம் செலுத்தவுள்ளதாக இயக்குநர் சசி தெரிவித்துள்ளார்.

இன்னைக்கும் பலரோட போன் ரிங்டோன் அதுதான்… புதிய படத்திற்கு நூறுசாமி என பெயர் வைக்க இதுதான் காரணமாம்… ரகசியத்தை உடைத்த இயக்குநர் சசி!

Director Sasi explaining the emotional reason behind choosing his upcoming movie title Noorusami in a recent interview.

சொல்லாமலே, ரோஜ கூட்டம் போன்ற எமோஷனல் வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் சசி, தனது புதிய படத்திற்கு நூறுசாமி என்று தலைப்பு வைத்ததற்கான நெகிழ்ச்சியான காரணத்தை நேர்காணலில் தெரிவித்துள்ளார்.