விஜய் பட இயக்குனரிடம் வருத்தம் தெரிவித்த காவல்துறை….
சில காவல்துறை அதிகாரிகள் இயக்குனர் ரமணாவிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதற்காக காவல்துறை சார்பில் அவரிடம் வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயை வைத்து திருமலை, ஆதி மற்றும் சுள்ளான் ஆகிய படங்களை இயக்கியவர் ரமணா. திடீரென தொண்டை …
