அப்படி எல்லாம் இல்லேன்னு சொன்னாங்க!…கமல் கூட கைய குலுக்கப்போறாராமே அசோக்கு?…
“இந்தியன்-2” படம் வெளிவர தயாராக உள்ள மகிழ்ச்சி ஒரு பக்கம். ரொம்ப வருஷம் கழிச்சு மணிரத்னம் கூட ஒரு படம்ன்னு “விக்ரம்” படத்தின் வரலாறு காணாத வெற்றிக்கு பிறகு ஏகப்பட்ட குஷில இருக்காராம் கமல்ஹாசன். …
