இயக்குனர் மகேந்திரன் மரணம்

இயக்குநர் மகேந்திரன் காலமானார்!

இயக்குநர் மகேந்திரன் 1978ல் வெளிவந்த 'முள்ளும் மலரும்' படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். ஜானி, ஊர் பஞ்சாயத்து, சாசனம், மெட்டி, கை கொடுக்கும் கை, அழகிய கண்ணே உள்ளிட்ட 12 படங்களை இயக்கியவர். ரஜினி, பாண்டியராஜன், மோகன், அரவிந்த் சாமி,…