கொரொனா தொடர்பான திண்டுக்கல் மாவட்டத்தின் ஆட்சியரின் அதிரடி அறிவிப்புகள்!!

Dindigul District

கொரொனாவால் உலகளவில் பாதிப்புகள் நேரிட்டாலும், நோய் தொற்றில் இருந்து பலரும் குணமாகியும் வருகின்றனர் என்றும் நாம் அன்றாடம் ஊடகளின் மூலம் அறிந்துகொண்டுதான் வருகின்றோம். குறிப்பாக, தமிழகத்தில் அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டும் வருகின்றது. …

Read more