Tovino Thomas Trailer Response : மிரட்டலான பீரியட் ஆக்ஷன்.. டொவினோ தாமஸின் ‘பள்ளிச்சட்டம்பி’ தமிழ் ட்ரைலர் அவுட்!

Actor Tovino Thomas in a powerful period action sequence from the Pallichattambi Tamil trailer.

‘ஜன கண மன’ பட புகழ் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடித்துள்ள ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் அதிரடி தமிழ் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

Tovino Thomas Maaveerane : மிரட்டும் “மாவீரனே” வீடியோ பாடல்! டோவினோ தாமஸின் அந்த விஸ்வரூபம்! ஏப்ரல் 10-க்கு ரெடியா? கோலிவுட்டைக் கலக்கும் அந்த ஒரு வீடியோ!

Actor Tovino Thomas in a fierce action look from the Maaveerane Pallichattambi video song.

‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் தமிழ் பதிப்பான ‘மாவீரனே’ படத்தின் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 10 முதல் இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

Pallichattambi: மிரட்டும் டொவினோ தாமஸ் – பள்ளிச்சட்டம்பி தமிழ் டீசர் வெளியீடு மற்றும் ரிலீஸ் தேதி மாற்றம்

Actor Tovino Thomas in a fierce action pose from the official teaser of Pallichattambi.

இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடித்துள்ள பள்ளிச்சட்டம்பி படத்தின் விறுவிறுப்பான டீசர் வெளியாகியுள்ளது. இப்படம் ஏப்ரல் 10-ஆம் தேதி ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

பள்ளிச்சட்டம்பி அப்டேட்: டோவினோ தாமஸ் – கயாடு லோகர் மிரட்டல் லுக்! ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பள்ளிச்சட்டம்பி அப்டேட் கயாடு லோகர் டோவினோ தாமஸ் ஏப்ரல் 9 ரிலீஸ்.

டோவினோ தாமஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படத்தின் நாயகி கயாடு லோகரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. படம் வரும் ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகிறது.