மாற்றுத்திறனாளிகளை கண்ணியமா நடத்துங்க… இல்லனா ஆக்சன் தான்… போக்குவரத்து துறை அதிரடி..!

bus 4

மாற்றுத்திறனாளிகளை கண்ணியமாக நடத்த வேண்டும் என்று போக்குவரத்து துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: “மாற்றுத்திறனாளிகள் பேருந்துகளில் ஏறும் பொழுதும், இறங்கும் பொழுதும் மனிதாபிமான முறையில் …

Read more