Aditya Dhar Mega Budget: ஆயிரம் கோடி பட்ஜெட்டில் அஸ்வத்தாமா – ஆதித்யா தார் – ரன்வீர் சிங் கூட்டணியின் மரண மாஸ் பிளான்!

Director Aditya Dhar reviving Ashwatthama project with Ranveer Singh on a thousand crore budget.

பாலிவுட் இயக்குநர் ஆதித்யா தார் தனது நீண்ட நாள் கனவுத் திட்டமான அஸ்வத்தாமா திரைப்படத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளது சினிமா இண்டஸ்ட்ரியில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

துரந்தர் 2 வசூல் நிலவரம்: ரிலீசுக்கு முன்பே ₹245 கோடி! மிரட்டும் ரன்வீர் சிங்!

துரந்தர் 2 வசூல் நிலவரம் - ரன்வீர் சிங்கின் அதிரடி வசூல் சாதனை.

துரந்தர் 2 வசூல் நிலவரம் தற்போது இந்தியத் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில், இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ (Dhurandhar: The …

Read more