Dhruva Natchathiram Release: “ஒருவழியாக முடிகிறது 10 ஆண்டுகால காத்திருப்பு!” ஜூன் 15-க்குள் ரிலீஸ் செய்ய கோர்ட் அதிரடி.. கொண்டாட்டத்தில் விக்ரம் ரசிகர்கள்!

A stylish poster of Chiyaan Vikram from the movie Dhruva Natchathiram with the text indicating a release on or before June 15.

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தை வரும் ஜூன் 15-ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

Vikram Double Update: யூடியூபை அதிரவிடும் சியான் 63! மே 27-ல் துருவ நட்சத்திரம் ரிலீஸ்? நீதிமன்றத்தில் கௌதம் மேனன் தாக்கல் செய்த அதிரடி பிரமாணப் பத்திரம்!

Official announcement poster of Chiyaan 63 alongside director Gautham Vasudev Menon at Madras High Court for Dhruva Natchathiram hearing.

சியான் விக்ரமின் ‘சியான் 63’ அனௌன்ஸ்மென்ட் வீடியோ யூடியூபில் சாதனை படைத்து வரும் அதே வேளையில், நீண்ட நாட்களாகக் காத்திருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் ரிலீஸ் குறித்த முக்கிய சட்டப்போராட்டம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

Summer Box Office Clash: தனுஷ் vs சூர்யா! கோலிவுட்டில் மோதிக்கொள்ளும் 4 பெரிய படங்கள் – ரிலீஸ் தேதி இதோ!

Collage of upcoming Tamil movies Kara, Karuppu, Jananayagan, and Dhruva Natchathiram for Summer 2026.

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு தனுஷின் ‘கர’, சூர்யாவின் ‘கருப்பு’ உட்பட நான்கு மெகா பட்ஜெட் படங்கள் ரிலீஸாகத் தயாராகி வருகின்றன.

Dhruva Natchathiram என்ன ஆனது? பதிலே சொல்லாமல் அடுத்த படத்திற்கு தாவிய கௌதம் மேனன்!

Director Gautham Vasudev Menon at the shooting spot of his next directorial Tamil film.

பல ஆண்டுகளாக ரிலீசுக்காக காத்திருக்கும் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் குறித்த மர்மம் நீடிக்கும் நிலையில், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தனது அடுத்த தமிழ் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார்.

துருவ நட்சத்திரம் ‘His Name is John’ பாடல் யூடியூப்பில் டிரெண்டிங்: சோனி மியூசிக் நெகிழ்ச்சி!

துருவ நட்சத்திரம் பாடல் His Name is John டிரெண்டிங்

துருவ நட்சத்திரம் படத்தின் “His Name is John” பாடல் யூடியூப்பில் டிரெண்டிங்கில் உள்ளது. சோனி மியூசிக் நிறுவனம் இந்தப் பாடலை சமூக வலைதளங்களில் பாராட்டிப் பகிர்ந்துள்ளது.

துருவ நட்சத்திரம் ரிலீஸ் அப்டேட்: விக்ரம் – கௌதம் மேனன் கூட்டணியின் மெகா ஹிட் ஸ்பை த்ரில்லர் ரெடி!

Chiyaan Vikram as Agent John in Gautham Menon's Dhruva Natchathiram movie poster

அதோ வருது இதோ வருதுன்னு பல வருஷமா காக்க வச்ச ‘துருவ நட்சத்திரம்’ இப்போ நிஜமாவே வருது! ஜிவிஎம் கொடுத்த அந்த ஒரு அப்டேட் இப்போ சோசியல் மீடியாவையே அதிர வச்சிருக்கு.