மோகன்லால் நடிக்க த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம்
மோகன்லால், மீனா நடித்த த்ரிஷ்யம் படம் கடந்த 2013 டிசம்பரில் வெளிவந்தது. வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட படமாதலால் இப்படம் பெரும் வெற்றியை பெற்றது. ஜீது ஜோசப் இயக்கி இருந்தார்.ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்து இருந்தார். அதுமட்டுமல்லாது …
