விக்ரம் நடித்த பிளாக்பஸ்டர் படத்தை முதலில் நிராகரித்த தளபதி விஜய்! தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் பகிர்ந்த மிரட்டலான சினிமா ரகசியம்!

Cinematic editorial concept visual celebrating the iconic blockbuster combination of Thalapathy Vijay, Trisha, and director Dharani in Ghilli.

‘தூள்’ கதையை விஜய் மிஸ் செய்த சுவாரசியக் கதை மற்றும் தெலுங்கிலிருந்து ‘கில்லி’ உருவான திரைக்குப் பின்னாடி உள்ள ரகசியங்களை வியக்க வைக்கும் தகவல்களுடன் பகிர்ந்துள்ளார் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம்.