Tag: dhanush #jantacurfew twitter video
மோடி சொல்லுவதை கேளுங்க #ஜனதாகற்ஃபியு குறித்து – டுவிட்டரில் தனுஷ்
பிரதமர் மோடியின் சுய ஊரடங்கு உத்தரவு அறிவிப்பை ஏற்று மக்கள் இன்று நாடு முழுவதும் வீட்டை விட்டு வெளியேறாமல் தங்களைத் தானே தங்கள் குடும்பத்துடன் தனிமைப்படுத்தி உள்ளனர்.
கொரொனாவை கட்டுபடுத்தும் விதமாக பிரதமரின் இந்த...