தேவரா பட பாடல் மார்பிங் விவகாரம்: ஏஐ தொழில்நுட்ப துஷ்பிரயோகத்திற்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் கடும் கண்டனம்!
“செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தேவரா படப் பாடல் மார்பிங் செய்யப்பட்ட விவகாரத்தில் நடிகர் ஜூனியர் என்டிஆர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.”
