Double Explosion Today! — “ஒரே நாளில் இரண்டு மெகா அப்டேட்கள்!” — பிளாஸ்ட் பாடல் மற்றும் DC டிரைலர் ரிலீஸ் நேரம் இதோ!

Promotional collage of Blast movie's "The Rage" song and Devadas & Chandra trailer release featuring Arjun Sarja and Lokesh Kanagaraj.

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இன்று ஒரு கொண்டாட்டமான நாள். அர்ஜுன் நடித்துள்ள ‘பிளாஸ்ட்’ படத்தின் முதல் பாடலான ‘The Rage’ மற்றும் லோகேஷ் கனகராஜ் – வாமிகா கபி நடித்துள்ள ‘தேவதாஸ் அண்ட் சந்திரா’ படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது.