அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் புதிய படம்: ‘லோகா’ ஸ்டைலில் உருவாகும் பிரம்மாண்டத் திரில்லர்!

Nayanthara and director Ajay Gnanamuthu movie announcement poster.

“இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கவிருக்கும் புதிய படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.”