Delivery boy kidnapped and attacked by gang - tamilnaduflashnews.com

டெலிவரி பாயுடன் கள்ளக்காதல் – வாலிபரை கடத்தில் கொல்ல முயன்ற கும்பல்!

கள்ளக்காதல் விவகாரத்தில் டெலிவரி பாய் ஓட ஒட விரட்டி வெட்டப்பட்ட விவகாரம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெருங்குடி திருவள்ளூர் நகரை சேர்ந்தவர் ஹரி. இவர் தனியார் ஆன்லைன் பொருட்கள் விற்பனை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். சென்னை தியாகராயநகரில் வசிக்கும் மதன் என்பவரின்…