IPL 2019: ஹைதராபாத் அபாரம்! மீண்டும் தோல்வியை சந்தித்தது டெல்லி!!
ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் நேற்று இரவு நடந்த போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணி மோதியது.இதில், டாஸ் வென்ற புவனேஷ்வர் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த ப்ரித்விஷா 11, …
