IPL 2019 : புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு சென்றது டெல்லி அணி!
IPL போட்டியின் 46வது போட்டி நேற்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது. இதில், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஷ்ரேயஸ் ஐயர், பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய டெல்லி அணியின், ஷிகர்…