“பணக்காரர்கள் எல்லாரும் மோசமானவர்கள் என்ற எண்ணத்தை உடைத்தவர் ஆர்த்தி!” – சிவகார்த்திகேயன் மனைவி குறித்து தீபா சங்கர் நெகிழ்ச்சி!

Actress Deepa Shankar sharing her experience with Sivakarthikeyan's wife Aarti.

பணக்காரர்கள் அனைவரும் மோசமானவர்கள் என்று தான் ஒரு காலத்தில் நினைத்திருந்ததாகவும், ஆனால் அந்த எண்ணத்தை சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தியின் அன்பான குணம் முற்றிலும் மாற்றியதாகவும் நடிகை தீபா சங்கர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.