Posted inLatest News tamilnadu
வந்தாச்சு செப்டம்பர் 1… ஏறிடுச்சு சிலிண்டர் விலை… முழு விவரம் இதோ…!
வணிக பயன்பாட்டிற்கு உபயோகப்படும் சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளதால் வணிகர்கள் அதிர்ச்சியடைந்து இருக்கிறார்கள். எண்ணெய் நிறுவனங்கள் மாதம் தோறும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் குறைவுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலையை மாற்றி அமைக்கும். அந்த…