சைய்பர் க்ரைமை தொடர்ந்து இப்ப AI ஹேக்கிங்… மீண்டும் இணையும் ‘இரும்புத்திரை’ கூட்டணி!

Promotional portrait of actor Vishal for the techno-thriller film Irumbu Thirai 2.

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் விஷால் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘இரும்புத்திரை’ படத்தின் இரண்டாம் பாகம் ஏஐ (AI) ஹேக்கிங் குறித்த கதைக் களத்துடன் 2027-ல் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.