SRH vs CSK 2019

IPL 2019: தோனி இல்லாததால் தோற்றதா CSK?

IPL போட்டியின் 33வது போட்டி, நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. நேற்றைய போட்டியில் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. இதனால், சுரேஷ் ரெய்னா கேப்டனாக செயல்ப்பட்டார். டாஸ் வென்ற ரெய்னா, பேட்டிங்கை…