IPL 2019 News in Tamil4 years ago
IPL 2019: சீறிய CSK பவுலர்கள்; சரிந்தது கொல்கட்டா அணி!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், நேற்று இரவு நடந்த போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி மோதியது. இதில் டாஸ் வென்ற தோனி, பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த...