Corona (Covid-19)2 years ago
கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை தமிழகத்தில் 18 ஆக உயர்வு!
தமிழகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் கொரோனா தொடர்பான செய்திகளை அவ்வப்போது மக்களுக்கு தெரிவித்து வருகிறார். அதன்படி இதுவரை தமிழகத்தில் 15 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சற்று முன்பு சுகாதாரத்துறை அமைச்சர்...