மாற்றுத்திறனாளிகள் இப்படி பயணிக்க கண்டக்டர்கள் உதவ வேண்டும்… போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பு…!
மாற்றுத்திறனாளிகள் சேருடன் பயணிப்பதற்கு கண்டக்டர்கள் உதவி செய்ய வேண்டும் என்று போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஓடும் புதிய தாழ்வான பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் தங்களது நான்கு சக்கர நாற்காலியுடன் சென்று பயணம் செய்யும் …
